kadhal kavidaikal no.27


சத்தமின்றி
ஒரு முத்தம்
தினமும் உனக்கு
நீயறியாமல் கொடுத்து
மகிழ்கிறேன்
மௌனமாய் மனதுக்குள்........
                               By.Boopathi BR

Follow this page on Facebook @kadhal kavidaikal

Comments

Popular Posts