kadhal kavidaikal no.31
விட்டு பிரியும் தருணத்தில்
மொத்த காதலையும்
கொட்டுகிறேன் உன் கரத்தினுள்
என் கையை
பற்றிக்கொள்ளேன் என்று.........
மொத்த காதலையும்
கொட்டுகிறேன் உன் கரத்தினுள்
என் கையை
பற்றிக்கொள்ளேன் என்று.........
By.Boopathi BR


Comments