kadhal kavidaikal no.7

பேசும் வார்த்தை விட பேசாத 
மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை எல்லோருக்கும்
புரியும் அனால்
மௌனம் உன்னை நேசிப்பவர்களுக்கு 
மட்டும் தான் புரியும்!!!
                  By.Boopathi BR
www.mysterytemplehistory.blogspot.com

Comments

Popular Posts