kadhal kavidaikal no.7

என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ 
எனக்கு தெரியாது..? 
ஆனால்… உனக்கு அழுகை வந்தாலே
என் உயிர் போய்விடும்….
                    By.Boopathi BR

www.mysterytemplehistory.blogspot.com

Comments

Popular Posts