kadhal kavidaikal no.22


கோபங்களும் கட்டுப்பாடுகளும் என் அன்பின் வெளிப்பாடுகளே.. 
இதை நீ புரிந்துகொள்வாய் என்று நினைத்தேன்.. ...
ஆனால் நீயோ பிரிந்து சென்றாய்.....

                           By.Boopathi BR

Comments

Popular Posts