kadhal kavidaikal no.23

காதல் என்பது கல்லுக்குள் இருக்கும் 
சிற்பம் போல அதை உணர்ந்தவருக்கு 
அது ஒரு சிற்பம் உணராதவற்கு 
வெறும் கல் என் இனிய சிற்பமே....
              By.Boopathi BR
www.mysterytemplehistory.blogspot.com

Comments

Popular Posts